மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது மிகச்சரியான வாழ்க்கைத் துணையோ சிறப்பான திருமணமோ தொடர்புடையதல்ல. உங்கள் இருவரிடமும் உள்ள குறைகளை தாண்டி நேசிப்பதிலேயே உள்ளது.
ஃபான் வீவர் Share on WhatsAppDaily Tamil puzzle
மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.
ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
தெரியவில்லை Share on WhatsApp