நேர்மறை சிந்தனை பரவக்கூடியது. வெற்றியாளர்களுடன் இணைந்திருப்பது உங்களையும் வெற்றியாளராக்கும்.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
உங்கள் வாழ்வில் சிறந்த விளைவுகளைப் பெற, 'அப்படி இருந்திருந்தால்' என்பதை 'அடுத்த முறை' என மாற்றுங்கள்.
செலஸ்டைன் சுவா Share on WhatsApp
ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
ஒவ்வொரு நாளையும், நேர்மறையான எண்ணத்துடனும் நன்றியுள்ள இதயத்துடனும் தொடங்கு.
ராய் டி. பென்னட் Share on WhatsApp
உங்கள் மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்ப, அற்புதமானவற்றை வாழ்வில் ஈர்க்கலாம்.
ராய் டி. பென்னட் Share on WhatsApp