Share

Best Tamil Quotes on Rational

பகுத்தறிவு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அம்பேத்கர் TamilPicture Quote on surrender freedom rational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan McBride

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

அம்பேத்கர்
காமராசர் TamilPicture Quote on wise rational stupid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Levi Kyiv

நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட, ஒரு மூடனோடு மோதுவது மிகவும் சிரமமானது.

காமராசர்