Share

Best Tamil Quotes on Sacrifice

தியாகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மகாத்மா காந்தி TamilPicture Quote on freedom value life sacrifice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raghavendra V. Konkathi

சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?

மகாத்மா காந்தி
சுபாஷ் சந்திர போஸ் TamilPicture Quote on freedom sacrifice struggle determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brijender Dua

எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!

சுபாஷ் சந்திர போஸ்
ஜோசப் காம்ப்பெல் TamilPicture Quote on marriage sacrifice unity relationship
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

திருமண வாழ்வின் நீங்கள் செய்யும் தியாகம் உங்கள் இணையருக்காக அல்ல அவருடனான உங்கள் உறவின் ஒற்றுமைக்காக.

ஜோசப் காம்ப்பெல்
சேகுவேரா TamilPicture Quote on sacrifice determination continuity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Manoj Kulkarni

நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.

சேகுவேரா
சேகுவேரா TamilPicture Quote on sacrifice revolution persistence resilience
Download Desktop / Mobile Wallpaper
Photo by Glenn Joseph Villarama

கீழே விழும் என் துப்பாக்கியை பிடித்து வேறொருவர் என் பணியை தொடர்ந்தால் நான் விழுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

சேகுவேரா
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on sacrifice future child tomorrow legacy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Juliane Liebermann

குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
சேகுவேரா TamilPicture Quote on purpose sacrifice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chad Stembridge

நீங்கள் ஒன்றிற்காக சாகத் தயாராக இருந்தால் ஒழிய, நீங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

சேகுவேரா
பெரியார் TamilPicture Quote on control determination sacrifice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oliver Schwendener

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.

பெரியார்