Best Tamil Quotes on Self Expression

2 quotes tags

சுய வெளிப்பாடு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜிம் மாரிசன் Tamil Picture Quote on friendship acceptance trust self expression
Download Desktop / Mobile Wallpaper
Photo by Toa Heftiba

நீங்கள் நீங்களாக இருப்பதற்கான முழு சுதந்திரத்தை வழங்குபவன் நண்பன்.

ஜிம் மாரிசன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஓஷோ Tamil Picture Quote on trust divinity self knowledge self expression
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roberto Nickson

நீங்கள் எதையும் கற்க விரும்பினால், நம்பிக்கை கொள்ள கற்றுக்கொள்ளுங்கள், நுட்பங்களை அல்ல. நீங்கள் எதையும் அறிய விரும்பினால், தெய்வீகத்தை அறிந்து கொள்ளுங்கள், புனித நூல்களை அல்ல. நீங்கள் ஏதாவது ஆக விரும்பினால், நீங்களாகவே இருங்கள், உங்களின் ஈகோவாக அல்ல.

ஓஷோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.