பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே.. உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
Daily Tamil puzzle
பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை.
மக்கள் அறிவையும், ஆற்றலையும், முடக்கி, முன்னேற விடாமல் தடுக்கச் சுயநலமிகள் கையாளும் சொல்லே தலைவிதி.
Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.
No spam. Unsubscribe anytime.