Share

Best Tamil Quotes on School

பள்ளி பள்ளிக்கூடம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆபிரகாம் லிங்கன் TamilPicture Quote on school education generation
Download Desktop / Mobile Wallpaper
Photo by CDC

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.

ஆபிரகாம் லிங்கன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on school education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dollar Gill

பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on wisdom school life education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அமித் கலந்த்ரி TamilPicture Quote on school book problem education life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matt Ragland

பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.

அமித் கலந்த்ரி
ஆண்டி ரூனி TamilPicture Quote on elderly education school
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Anderson

உலகின் சிறந்த வகுப்பறை வயதான ஒருவரின் காலடியிலேயே இருக்கிறது.

ஆண்டி ரூனி
பில் பீட்டி TamilPicture Quote on teach school mind memory
Download Desktop / Mobile Wallpaper
Photo by moren hsu

கல்வியின் குறிக்கோள், பிறரின் எண்ணங்களை நமக்குள் புகுத்தி எதை சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதை விட, எப்படி சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து அதன்மூலம் நம் மனதை மேம்படுத்தி நமக்காக சிந்திக்க வழி காட்டுவதே.

பில் பீட்டி
பெரியார் TamilPicture Quote on temple god education school
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on school student self esteem
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jess Bailey

மாணவர்கள் அரசியலில் பிரவேசிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் சமூக விஷயங்களிலும் சுயமரியாதை விஷயங்களிலும் முன்னேற வேண்டியது அடிமைக் கல்வியைவிட முக்கியமானது.

பெரியார்