Share

Benjamin Disraeli Tamil Quotes

ஐக்கிய இராச்சியம் சேர்ந்த அரசியல்வாதி எழுத்தாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Benjamin Disraeli Tamil Picture Quote on முடித்தல் வேலை தன்னம்பிக்கை finish work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hunters Race

உங்களால் அது முடியும், ஆனால் அதை நீங்கள்தான் முடிக்க வேண்டும்.

பெஞ்சமின் டிஸ்ரேலி
Benjamin Disraeli Tamil Picture Quote on மகிழ்ச்சி செயல் செய்தல் happiness action do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max Titov

நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். ஆனால் எதையுமே செய்யாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

பெஞ்சமின் டிஸ்ரேலி
Benjamin Disraeli Tamil Picture Quote on வாய்ப்பு வெற்றி ரகசியம் chance victory secret
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Kramarevsky

வாய்ப்பு வருவற்கு முன் நாம் அதற்கு தயாராக இருப்பதே வெற்றிக்கான ரகசியம்.

பெஞ்சமின் டிஸ்ரேலி