சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது தான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை உணரமுடியும்.
ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsAppDaily Tamil puzzle
சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!
ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
உங்களிடம் உள்ள நல்ல திட்டத்துடன் இப்போதே தொடங்குவதென்பது மிகச்சிறந்த திட்டத்துடன் பின்னொரு நாளில் தொடங்குவதை காட்டிலும் சிறந்தது.
ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.
ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsAppExplore the wisdom of George S Patton in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.