Share

Jim Rohn Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த தொழிலதிபர் ஊக்கமளிக்கும் பேச்சாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Jim Rohn Tamil Picture Quote on வாழ்க்கை திட்டம் life plan
Download Desktop / Mobile Wallpaper
Photo by Glenn Carstens-Peters

உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை நீங்கள் வகுக்கவில்லையெனில், பிறரது திட்டங்களில் நீங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். உங்களுக்காக பிறரது திட்டங்களில் என்ன இருக்கப் போகின்றது? அதிகமிருக்கப்பாவதில்லை!

ஜிம் ரோன்
Jim Rohn Tamil Picture Quote on சோகம் மகிழ்ச்சி sadness joy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Georg Arthur Pflueger

சோகத்தை விலக்கி வைப்பதற்காக நம்மைச் சுற்றி நாம் கட்டும் சுவர்கள் மகிழ்ச்சியையும் விலக்கி வைக்கின்றன.

ஜிம் ரோன்
Jim Rohn Tamil Picture Quote on நாள் தன்னம்பிக்கை day motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kyle Glenn

ஒரு நாளை நீங்கள் இயக்காதபோது அது உங்களை இயக்குகிறது.

ஜிம் ரோன்
Jim Rohn Tamil Picture Quote on கற்றல் செல்வம் ஆரோக்கியம் ஆன்மீகம் தன்னம்பிக்கை learn wealth health spirituality motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.

ஜிம் ரோன்