Tamil Quotes of Maya Angelou

3 quotes Author, Poet, Activist, எழுத்தாளர், கவிஞர், ஆர்வலர்

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,கவிஞர்,ஆர்வலர் மாயா ஏஞ்சலோ அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Poet Activist எழுத்தாளர் கவிஞர் ஆர்வலர் ஏப்ரல் 041928 மே 282014
Maya Angelou Tamil Picture Quote on love heart world காதல் இதயம் உலகம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian McGowan

இவ்வுலகில் என்னுடைய இதயம்போல் உனக்கு வேறிடம் இல்லை. என்னுடைய காதல்போல் வேறு காதலில்லை.

மாயா ஏஞ்சலோ Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
Maya Angelou Tamil Picture Quote on defeat victory motivational தோல்வி வெற்றி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நாம் பல தோல்விகளை சந்திக்கலாம் ஆனால் தோற்கடிக்கப் பட்டுவிடக்கூடாது.

மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
Maya Angelou Tamil Picture Quote on change attitude மாற்றம் அணுகுமுறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vlad Kutepov

உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாவிட்டால், உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.

மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
Books by Maya Angelou

Explore the wisdom of Maya Angelou in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.