Share

Best Tamil Quotes on Attitude

அணுகுமுறை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மாயா ஏஞ்சலோ TamilPicture Quote on change attitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vlad Kutepov

உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாவிட்டால், உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.

மாயா ஏஞ்சலோ
முகம்மது அலி TamilPicture Quote on exercise dream vision talent attitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by ian dooley

வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.

முகம்மது அலி