Share

Tamil Quotes of Napoleon Bonaparte

பிரான்ஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற இராணுவ தளபதி,அரசியல் தலைவர் நெப்போலியன் பொனபார்ட் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Military Commander Political Leader இராணுவ தளபதி அரசியல் தலைவர் ஆகஸ்ட் 141769 மே 041821
நெப்போலியன் பொனபார்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Benjamin Zanatta

எல்லாம் சரியாக செய்து முடிக்க வேண்டுமானால், எதையும் சுயமாக செய்ய பழகுங்கள்!

நெப்போலியன் பொனபார்ட்
நெப்போலியன் பொனபார்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeffrey F Lin

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!

நெப்போலியன் பொனபார்ட்
நெப்போலியன் பொனபார்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pedro de Sousa

தோல்வியிலும், தொடர் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி சாத்தியம்.

நெப்போலியன் பொனபார்ட்