நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு செயல் அல்ல அது ஒரு பழக்கம்.
பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.
முதலில் நாம் பழக்கங்களை உருவாக்குகிறோம், பின்னர் அவை நம்மை உருவாக்குகின்றன.
நம் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
எல்லாம் சரியாக செய்து முடிக்க வேண்டுமானால், எதையும் சுயமாக செய்ய பழகுங்கள்!
இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!