Share

Tamil Quotes of Robert De Niro

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற நடிகர்,திரைப்பட தயாரிப்பாளர்,இயக்குனர் ராபர்ட் டி நீரோ அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Actor Film Producer Director நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பிறப்பு ஆகஸ்ட் 161943
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sam Owoyemi

அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.

ராபர்ட் டி நீரோ
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Antonio Gabola

நேரம் போய்க்கொண்டேதான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே.

ராபர்ட் டி நீரோ
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mohamed Nohassi

வாழ்வின் மிகப்பெரும் சோகம் திறமையை வீணாக்குவது.

ராபர்ட் டி நீரோ