Best Quotes on Criticism

7 quotes 12 tags

Composition of quotes tagged under the topic "Criticism".

ஜோஹன்னஸ் கெப்ளர் Tamil Picture Quote on criticismவிமர்சனம் supportஆதரவு approvalஒப்புதல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

வெகுமக்ககளின் சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

ஜோஹன்னஸ் கெப்ளர் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on politicsஅரசியல் criticismவிமர்சனம் peopleமக்கள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexis Brown

அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது, அது கோழிச்சண்டையை பார்ப்பதுபோல மக்களுக்கு வேடிக்கையாக உள்ளது.

காமராசர் Share on WhatsApp
கண்ணதாசன் Tamil Picture Quote on perseveranceவிடாமுயற்சி criticismதொடர்ந்து செல்
Download Desktop / Mobile Wallpaper

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன்.

கண்ணதாசன் Share on WhatsApp
சியுங்சான் Tamil Picture Quote on friendshipநட்பு criticismவிமர்சனம்
Download Desktop / Mobile Wallpaper

உன்னைப் புகழ்வோன் கள்வன். உன்னைக் குறை கூறுபவனே உன் உண்மையான நண்பன்.

சியுங்சான் Share on WhatsApp
எல்பர்ட் ஹப்பார்ட் Tamil Picture Quote on criticismவிமர்சனம் actionசெயல் courageதைரியம்
Download Desktop / Mobile Wallpaper

விமர்சனங்களைத் தவிர்க்க, எதுவும் செய்யாதே, எதுவும் சொல்லாதே, எதுவாகவும் ஆகாதே.

எல்பர்ட் ஹப்பார்ட் Share on WhatsApp
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on wisdomஞானம் criticismவிமர்சனம் self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

நம்மில் பலரின் சிக்கல் என்னவென்றால், விமர்சனத்தால் திருந்துவதை விட, புகழ்ச்சியால் அழிவதையே விரும்புகிறோம்.

நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
பாப் டிலான் Tamil Picture Quote on understandingபுரிதல் criticismவிமர்சனம் wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

உன்னால் புரிந்துகொள்ள முடியாததை குறை கூறாதே.

பாப் டிலான் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.