உங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் இருக்கும்போது எதுவுமே பயமாக இருக்காது.
பில் வாட்டர்சன் Share on WhatsAppDaily Tamil puzzle
எல்லாவற்றையும் சரிப்படுத்த தந்தைகளுக்கு எப்போதும் ஏதோ ஒரு வழி தெரிகிறது.
எரிகா காஸ்பி Share on WhatsApp
தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.
ஹெலன் கெல்லர் Share on WhatsApp
வெகுமக்ககளின் சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.
ஜோஹன்னஸ் கெப்ளர் Share on WhatsApp
ஒரு இரும்பு இன்னொரு இரும்பை கூர்மையாக்குவது போல, ஒரு நண்பன் இன்னொரு நண்பனை கூர்மையாக்குகிறான்.
சாலமன் ராஜா Share on WhatsApp
உங்களுக்கு உண்மையான புரிதல் தேவைப்படும்போது, அக்கறை செலுத்த ஒருவர் தேவைப்படும்போது, வழிகாட்ட யாராவது தேவைப்படும்போது... எப்போதும் ஒருவர் இருக்கிறார் - அப்பா.
தாமஸ் ஜே. லாங்லி Share on WhatsApp
உலகம் உங்களை கைவிடும்போது உங்கள் கைபிடித்து நடப்பவனே உண்மையான நண்பன்.
வால்டர் வின்செல் Share on WhatsApp