Best Tamil Quotes on Desire

3 quotes tags

ஆசை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அய்ன் ராண்ட் Tamil Picture Quote on desire achievement win
Download Desktop / Mobile Wallpaper
Photo by Volodymyr Hryshchenko

ஒரு படைப்பாற்றல் மிக்க மனிதன் சாதிக்கும் எண்ணத்தினால் மட்டுமே தூண்டப்படுகிறான், பிறரை வெல்லும் ஆசையினால் அல்ல.

அய்ன் ராண்ட் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
கன்பூசியஸ் Tamil Picture Quote on will desire success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.

கன்பூசியஸ் Share on WhatsApp
இராபர்ட் புரொஸ்ட் Tamil Picture Quote on love desire
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

காதல் என்பது கட்டுப்படாமல் இருப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத ஆசை.

இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.