Best Quotes on Dog

4 quotes 11 tags

Composition of quotes tagged under the topic "Dog".

வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Picture Quote on dogநாய் stoneகல் goalஇலக்கு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Gramner

உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.

வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
கோல்டா மேயர் Tamil Picture Quote on dogநாய் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joe Caione

சுற்றித் திரியும் நாய் எலும்பைக் கண்டுபிடிக்கிறது.

கோல்டா மேயர் Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on vietnamவியட்நாம் fightசண்டை blackகருப்பு dogநாய் rightஉரிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luca Nicoletti

எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த அப்பாவிகளை கொன்று, எரிக்க என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை செலுத்த வேண்டும்? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போக வேண்டும்? இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் இது.

முகம்மது அலி Share on WhatsApp
ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட் Tamil Picture Quote on marriageதிருமணம் humorநகைச்சுவை kissமுத்தம் dogநாய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joe Caione

திருமண உறவில் இருப்பது கடினம். என் மனைவி நாயின் உதடுகளில் முத்தமிடுகிறாள், ஆனால் அவள் எனது கோப்பையில் குடிக்க தயங்குகிறாள்.

ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.