வலிமை, கோபம், ஆளும் திறம் போன்றவை ஆணுக்கும், சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது, ஆண் பெண்ணை அடக்கியாள பயன்படுமே தவிர பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது.
ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் தமிழனுக்கென்று ஒன்றும் இல்லை.
Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.
No spam. Unsubscribe anytime.