Best Quotes on Experience

Composition of quotes tagged under the topic "Experience".

ஆல்டஸ் ஹக்ஸ்லி Tamil Picture Quote on experienceஅனுபவம் learnகற்றல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

அனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.

ஆல்டஸ் ஹக்ஸ்லி Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on educationகல்வி experienceஅனுபவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Headway

கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் பழம் இனிப்பானது.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
அகஸ்டே ரோடின் Tamil Picture Quote on timeநேரம் experienceஅனுபவம் learnகற்றல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonja Langford

பெரும் அனுபத்தை சரியாக பயன்படுத்துவீர்கள் என்றால் எதுவுமே நேரவிரயம் இல்லை.

அகஸ்டே ரோடின் Share on WhatsApp
ஹெலன் கெல்லர் Tamil Picture Quote on habitபழக்கம் experienceஅனுபவம் soulஆன்மா goalஇலக்கு victoryவெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catarina Lopes

பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.

ஹெலன் கெல்லர் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on experienceஅனுபவம் growthவளர்ச்சி maturityமுதிர்ச்சி acceptanceஏற்றுக்கொள்ளல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.

ஓஷோ Share on WhatsApp
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on courageதைரியம் dangerஆபத்து faceமுகம் experienceஅனுபவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jani Brumat

தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.

பாலோ கோயல்ஹோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.