Share

Best Tamil Quotes on Give Up

கைவிடல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் TamilPicture Quote on give up target faith passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catt Liu

நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட்