நல்ல குரு உங்களிலுள்ள உண்மையான குருவிடம் அழைத்துச் செல்வார். உங்களது உயர் சுயமான அந்தக் குரு ஒருவரே, அனைத்துக் கேள்விகளுக்கும் போதுமான பதில் தர முடியும்.
மிங்-டாவ் டெங் Share on WhatsApp
ஒரு வழிகாட்டி என்பவர், உனக்குள் நீ காண்பதை விட அதிக திறமையையும் ஆற்றலையும் கண்டு, அவற்றை உன்னிடமிருந்து வெளிக்கொணர உதவுபவர்.
பாப் பிராக்டர் Share on WhatsApp
உங்களுக்கு உண்மையான புரிதல் தேவைப்படும்போது, அக்கறை செலுத்த ஒருவர் தேவைப்படும்போது, வழிகாட்ட யாராவது தேவைப்படும்போது... எப்போதும் ஒருவர் இருக்கிறார் - அப்பா.
தாமஸ் ஜே. லாங்லி Share on WhatsApp
வழி காட்டுவதற்கும் (directions) வாழ்க்கை திசை காட்டுவதற்கும் (direction) வித்தியாசம் உண்டு.
சைமன் சினெக் Share on WhatsApp