Best Tamil Quotes on Limit

4 quotes tags

வரம்பு வரம்புகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on limit stupidity universe
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anders Drange

இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on limit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

நமது வரம்புகளை ஏற்றுக்கொண்டவுடன், நாம் அவற்றை கடந்து செல்கிறோம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஜேம்ஸ் பால்ட்வின் Tamil Picture Quote on goal ambition limit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Estée Janssens

மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.

ஜேம்ஸ் பால்ட்வின் Share on WhatsApp
ஜேம்ஸ் குக் Tamil Picture Quote on boundary limit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pete Nuij

பிறர் முடியாதென்பதை ஒரே ஒரு முறை முடித்துவிடுங்கள். அவர்களின் எல்லைகள் பிறகெப்போதும் உங்களைக் கட்டுப்படுத்தாது.

ஜேம்ஸ் குக் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.