Best Quotes on Social Justice

Composition of quotes tagged under the topic "Social Justice".

சேகுவேரா Tamil Picture Quote on empathyபச்சாதாபம் compassionஇரக்கம் social justiceசமூக நீதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on educationகல்வி equalityசமத்துவம் social justiceசமூக நீதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வி அமைப்பின் சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். கல்வி என்பது பணம் படைத்தவர்ளின் உரிமையாக இருக்கக்கூடாது.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on africaஆப்பிரிக்கா liberationவிடுதலை social justiceசமூக நீதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by bill wegener

ஆளும் தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமையை மீட்க ஒரு நாட்டின் வறிய மக்கள் எழுச்சி பெறும்போது ஆப்பிரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகும்.

சேகுவேரா Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on deathமரணம் blackகருப்பு championவெற்றி peopleமக்கள் social justiceசமூக நீதி struggleபோராட்டம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rafael Garcin

நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.

முகம்மது அலி Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on educationகல்வி povertyவறுமை equalityசமத்துவம் social justiceசமூக நீதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ezekiel Santos

ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.