Best Quotes on Poverty

9 quotes 15 tags

Composition of quotes tagged under the topic "Poverty".

அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on educationகல்வி prosperityசெழிப்பு povertyவறுமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robo Wunderkind

கல்வி என்பது செழுமையில் ஆபரணம், துன்பங்களில் அடைக்கலம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
அருணாச்சலம் முருகானந்தம் Tamil Picture Quote on povertyவறுமை ignoranceஅறியாமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sunrise

வறுமையால் எந்த மனிதனும் இறந்ததில்லை, அறியாமையின் காரணமாகவே எல்லாம் நடக்கிறது.

அருணாச்சலம் முருகானந்தம் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on laborஉழைப்பு peopleமக்கள் povertyவறுமை educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ayo Ogunseinde

கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர, வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்புமே போதுமானது.

காமராசர் Share on WhatsApp
அரவிந்த் கெஜ்ரிவால் Tamil Picture Quote on educationகல்வி povertyவறுமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nikhita S

கல்வியே வறுமையை ஒழிக்கும் மருந்து.

அரவிந்த் கெஜ்ரிவால் Share on WhatsApp
அன்னை தெரசா Tamil Picture Quote on povertyவறுமை loveஅன்பு careகவனிப்பு avoidதவிர்த்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.

அன்னை தெரசா Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on educationகல்வி povertyவறுமை equalityசமத்துவம் social-justiceசமூக நீதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ezekiel Santos

ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
அன்னை தெரசா Tamil Picture Quote on lonelinessதனிமை povertyவறுமை loveகாதல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

தனிமையும் தேவையற்ற உணர்வும் மிகக் கொடிய வறுமை.

அன்னை தெரசா Share on WhatsApp
ஜிம்மி டீன் Tamil Picture Quote on povertyவறுமை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

ஏழ்மைதான் என் வாழ்வின் மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.

ஜிம்மி டீன் Share on WhatsApp
போதிதர்மா Tamil Picture Quote on mindமனம் povertyவறுமை thoughtசிந்தனை
Download Desktop / Mobile Wallpaper

வறுமையும் கஷ்டமும் தவறான எண்ணங்களால் உருவாக்கப்படுகின்றன.

போதிதர்மா Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.