பில்லி ஜீன் கிங் மேற்கோள்கள்

4 quotes

பிறப்பு
Billie Jean King Tamil Picture Quote on self-confidenceசுய நம்பிக்கை freedomசுதந்திரம் motivationalஊக்கமூட்டும் disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

யாரையும் உங்களை வரையறுக்க விடாதீர்கள். நீங்களே உங்களை வரையறுங்கள்.

பில்லி ஜீன் கிங் Share on WhatsApp
Billie Jean King Tamil Picture Quote on successவெற்றி disciplineஒழுக்கம் hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

வெற்றியாளர்கள், சரியாகும் வரை விளையாடிக் கொண்டேயிருப்பார்கள்.

பில்லி ஜீன் கிங் Share on WhatsApp
Billie Jean King Tamil Picture Quote on disciplineஒழுக்கம் talentதிறமை hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

இயற்கை திறமை உன் விளையாட்டுத் திறனின் எல்லைகளை மட்டுமே தீர்மானிக்கிறது. உன் அர்ப்பணிப்பும், வாழ்க்கையை கட்டுக்கோப்பாக வாழும் விருப்பமுமே உன்னைச் சிறப்பாக்கும்.

பில்லி ஜீன் கிங் Share on WhatsApp
Billie Jean King Tamil Picture Quote on self-confidenceதன்னம்பிக்கை successவெற்றி disciplineஒழுக்கம் awarenessவிழிப்புணர்வு
Download Desktop / Mobile Wallpaper

ஒரு வெற்றியாளனாய் திகழ, சுய விழிப்புணர்வே மிக முக்கியம்.

பில்லி ஜீன் கிங் Share on WhatsApp
Books by Billie Jean King

Explore the wisdom of Billie Jean King in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.