வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு
தயாராயிருங்கள். உங்களிடம்
இருக்கப்போகும்
மிகப்பெரிய சொத்து
உங்கள் மனமும்
அதில் நீங்கள்
எதை உள்வாங்குகிறீர்கள்
என்பதுமே ஆகும்.
கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை,
அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு.
எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில்
என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.