செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
போரில் வெற்றி பெறுவது மட்டும் போதாது; அமைதியை நிலைநாட்டுவதே மிக முக்கியம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
நட்புக்கொள்ள விரும்புவது விரைவான செயல்; ஆனால் நட்பு என்பது மெதுவாகக் கனியும் பழம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளாமலேயே அதை ஆராயும் திறன், கல்வியறிவுள்ள மனதின் அடையாளம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
நாம் திரும்பத் திரும்பச் செய்வதே நாம். ஆகவே, சிறப்பு என்பது செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
மகிழ்ச்சி என்பது ஆன்மாவின் குணம்... பொருள் சூழ்நிலையின் செயல்பாடு அன்று.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
மற்றவர்களிடம் உள்ள அனைத்து நட்புணர்வுகளும் ஒரு மனிதன் தன்னிடம்கொண்டிருக்கும் உணர்வுகளின் நீட்சியே.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்.
அரிஸ்டாட்டில்
நம்முடைய நற்பண்புக்கும்,நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
அரிஸ்டாட்டில்
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
அரிஸ்டாட்டில்
இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
அரிஸ்டாட்டில்
Explore the wisdom of Aristotle in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.