மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.
ஆல்பர்ட் ஸ்விட்சர் Share on WhatsApp
திருமணம் என்பது மனிதனின் இயல்பான நிலை, அதில்தான் நீங்கள் நிலையான மகிழ்ச்சியையும் காணமுடியும்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
சோகமே இல்லையென்றால் 'மகிழ்ச்சி' என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிடும்.
கார்ல் ஜங் Share on WhatsApp
துன்பமான நேரத்தில் மகிழ்ச்சியான நேரங்களை நினைவு கூர்வதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை.
டான்டே அலிகியேரி Share on WhatsApp
மக்கள் அவர்களுக்கு உண்மையான ஆர்வமுள்ளதை செய்ய வேண்டும். அதுவே மற்ற அனைத்தையும் விட அதிக மகிழ்ச்சியை அவர்களுக்கு தரும்.
எலான் மஸ்க் Share on WhatsApp
மகிழ்ச்சியாக இருக்கும்போது, இசையை ரசிக்கிறீர்கள். ஆனால் சோகமாக இருக்கும்போதுதான், வரிகளை புரிந்துகொள்கிறீர்கள்.
ஃபிராங்க் ஓசன் Share on WhatsApp
உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவிடம் அந்த உண்மையான நட்ப்பை கொண்டவன் அதைவிட மகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட் Share on WhatsApp
உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட் Share on WhatsApp
வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.
ஜார்ஜ் சான்ட் Share on WhatsApp
திருமணம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியுள்ளது, நான் என் மனைவியை ஆழமாக காதலிக்கிறேன், அவளுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஹாரி கானிக், ஜூனியர். Share on WhatsApp
உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே உள்ளன. மகிழ்ச்சியாக இருக்க தீர்மானியுங்கள், உங்கள் மனநினையே, உங்கள் சிரமங்களிலிருந்து உங்களை காக்கும்.
ஹெலன் கெல்லர் Share on WhatsApp
எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்.
ஜான் ரஸ்கின் Share on WhatsApp
மகிழ்ச்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாமல் சோகத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
ஜோனாதன் சஃப்ரான் ஃபோயர் Share on WhatsApp
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது உங்களுக்குள் எவ்வளவு ஒத்துப்போகிறது என்பது அல்ல, ஒத்துப்போகாதபோது அதை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே அது உள்ளது.
லியோ டால்ஸ்டாய் Share on WhatsApp
ஒரு மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெறுவதற்கு, அதைப்பகிர்ந்துகொள்ள யாராவது உங்களிடம் இருக்க வேண்டும்.
மார்க் ட்வைன் Share on WhatsApp
இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் "பிறர் என்ன நினைப்பார்கள்" என எண்ணக்கூடியவர்களே.
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
நீங்கள் துன்பப்பட்டால் அது உங்களால் தான், நீங்கள் ஆனந்தமாக உணர்ந்தால் அதுவும் உங்களால் தான். வேறு யாரும் பொறுப்பல்ல, நீங்கள்தான், நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களின் நரகமும் சொர்க்கமும் நீங்களே.
ஓஷோ
திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்; இல்லையென்றால், தத்துவஞானி ஆகிவிடுவீர்கள்.
சாக்ரடீஸ் Share on WhatsApp
நம் இதயம் ஒரு கருவூலம்; அதன் செல்வத்தை ஒரேயடியாகக் கொட்டினால், நீ திவாலாகிவிடுவாய்.
Honore de Balzac Share on WhatsApp
வாழ்வின் பொருள் வாழ்தல் மட்டுமே. அது மிகத் தெளிவானது, மிகவும் எளிமையானது.
Alan Watts Share on WhatsApp
படைப்பாற்றல் வெளிப்பாட்டிலும் அறிவிலும் மகிழ்ச்சியைத் தூண்டுவதே ஓர் ஆசிரியரின் தலையாய கலை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கடந்த காலத்தில் மூழ்காதே, எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதே, நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வதில் கவனம் செலுத்து.
Roy T. Bennett Share on WhatsApp
உன்னால் ஒரு உயிர் கூட நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது என்பதை அறிவது, அதுவே வெற்றி.
ரால்ப் வால்டோ எமர்சன் Share on WhatsApp
ஊதியம் இல்லாமலும் உன் வேலையைச் செய்வாயானால், நீ வெற்றிப் பாதையில் இருக்கிறாய் என அறிவாய்.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
விரும்பியதைச் செய்து வாழும் குறுகிய வாழ்வு, வருத்தத்தில் கழியும் நீண்ட வாழ்வை விடச் சிறந்தது.
Alan Watts Share on WhatsAppOne beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.