Best Quotes of Hugo Chávez

11 quotes politician

politician பிறப்பு
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பாய்ச்சல் வேக அழிவுத் தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார மாதிரியை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல நெறிமுறை மீறிய செயலுமாகும். தற்கொலைக்கு ஒப்பானது.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நமது கைகள் ஓயக்கூடாது. நமது ஆன்மா தூங்கக் கூடாது. அதற்கான காலம் இதுவேயாகும்.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நூற்றாண்டுகளாக இருந்தன. ஆனால், இந்த நூற்றாண்டு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருக்கும். நாம் ஒன்றுபட்டால், பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும், உலகிலேயே வலிமை மிகுந்தவர்களாக ஆகிவிடுவோம்

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால், அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உலக எண்ணெய் விலை, பல்வேறு நோய்கள், புவி வெப்பமடைதல், ஓசோன் படிமத்தில் ஓட்டை ஆகிய அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலை உலகமயம் கொண்டுவரவில்லை. ஆனால், சார்ந்து நிற்பதையே அதிகரித்துள்ளது. செல்வத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, வறுமைதான் விரிவான முறையில் பரவியிருக்கிறது.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அடங்கிப்போகும் தன்மையும், அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Hugo Chávez Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும், பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது.

ஹியூகோ சாவேஸ்
Share on WhatsApp
Books by Hugo Chávez

Explore the wisdom of Hugo Chávez in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.