Share

Tamil Quotes of Muhammad Ali

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்,சமூக ஆர்வலர் முகம்மது அலி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Boxer Activist குத்துச்சண்டை வீரர் சமூக ஆர்வலர் ஜனவரி 161942 ஜூன் 032016
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tyler Casey

மற்றவர்களுக்கு சேவை செய்வது என்பது பூமியில் உங்கள் இருப்புக்கு நீங்கள் செலுத்தும் வாடகை.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by RepentAnd SeekChristJesus

சாத்தியமற்றது என்பது உண்மையல்ல. இது வெறும் கருத்து. சாத்தியமற்றது ஒரு முடிவு அல்ல. அது மாற்றப்படக்கூடியது. சாத்தியமற்றது தற்காலிகமானது. முடியாதது ஒன்றுமில்லை.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sammie Chaffin

அபாயங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவன் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Goedhart

20 வயதில் பார்த்ததைப் போலவே 50 வயதில் உலகைப் பார்க்கும் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் 30 வருடங்களை வீணடித்துவிட்டான்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sam Quek

பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், 'நிறுத்தாதே. இப்போது துன்பப்பட்டு வாழ்நாள் முழுவதும் வெற்றியாளனாக வாழ்.' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by jaikishan patel

வீட்டில் நான் ஒரு அடக்கமான மனிதன்தான்: ஆனால் உலகம் அதை அறிவதை நான் விரும்பவில்லை. ஏனெனில், எளிமையான மனிதர்கள் வெகுதூரம் செல்வதாய் தெரியவில்லை.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jack Prichett

கற்பனையே இல்லாதவனுக்கு சிறகுகள் இல்லை.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luca Nicoletti

மனிதர்களின் நிறத்தைக் காரணம் காட்டி வெறுப்பது தவறு. எந்த நிறம் என்பது முக்கியமல்ல. அது தவறு அவ்வளவுதான்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by USGS

இங்கு வாழ்ந்தவர்களிலேயே மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட மனிதன் நான்தான். ஏனெனில் ஏசுவும் மோசஸும் வாழ்ந்த காலத்தில் செயற்கைகோள்கள் இல்லை.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Thalassinou

ஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போல வாழுங்கள். ஏனெனில், ஒருநாள் அது உண்மையாகும்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by ian dooley

வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aleks Dorohovich

நான் இளைஞன், அழகானவன், வேகமானவன். அனேகமாக வீழ்த்த முடியாதவனும் கூட.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luca Nicoletti

எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த அப்பாவிகளை கொன்று, எரிக்க என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை செலுத்த வேண்டும்? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போக வேண்டும்? இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் இது.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by weston m

பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை அணிய விரும்பவில்லை

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Veri Ivanova

வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rafael Garcin

நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Danny Burke

மீதமிருக்கும் நாட்களை எண்ணி காலந்தாழ்த்தாதே, ஒவ்வொரு நாளையும் உனதாக்கு.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Connell

என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mike Tinnion

நீங்கள் என்னைப் போல் உயர்ந்தவனாக இருக்கும்போது அடக்கமாய் இருப்பது கடினம்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karl Callwood

முன்னாள் உள்ள மலைகள் உங்களை சோர்வாக்குவதில்லை, உங்களை சோர்வாக்குவது காலனியில் உள்ள கூழாங்கற்களே.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bays work

நீங்கள் என்னை வெல்வதாக கனவு கண்டால்கூட, எழுந்து மன்னிப்பு கேட்பது நல்லது.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rui Alves

தற்பெருமை என்பது ஒருவர் எதையாவது சொல்லி அதைச் செய்யாமல் போவது. நான் சொல்வதையே செய்கிறேன்.

முகம்மது அலி
முகம்மது அலி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Waranont (Joe)

தோற்கடிக்கப்படுவது எப்படி இருக்கும் என்பதை அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே தனது ஆன்மாவின்ஆழத்தை அடைந்து, போட்டி சமமாக இருக்கும் போது வெற்றிபெற தேவையான கூடுதல் ஆற்றலுடன் வர முடியும்.

முகம்மது அலி