மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!
கலைஞர் மு. கருணாநிதி
கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக் கூடாது.
கலைஞர் மு. கருணாநிதி
நான், நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும் போது தான் உதடுகள் கூட ஒட்டும்.
கலைஞர் மு. கருணாநிதி
Explore the wisdom of Kalaignar M. Karunanidhi in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.