Best Quotes of Makkal

3 quotes writer

writer பிறப்பு
Makkal Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மக்கள் என்ன நிலையிலிருக்கின்றனர் என்பது மிகுதியாக அவர்களுடைய மூதாதையர்களைப் பொறுத்திருக்கிறது. கல்வி, முன் மாதிரிகள், பழக்கங்கள் முதலிய எத்தனையோ விஷயங்களை நீங்கள் காரணங்களாகக் கூறலாம். ஆனால் பெரும் அளவுக்கு அவர்களுடைய் இனமே முக்கியமான காரணமாகும். - மில்ஸ்

மக்கள்
Share on WhatsApp
Makkal Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உலகில் மூன்று வகையான மக்கள் இருக்கின்றனர். 'செய்ய முடியும்' என்பவர் 'செய்யமாட்டோம்' என்பவர் 'செய்ய இயலாது' என்பவர். முதலாமவர், எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றனர். இரண்டாமவர், எல்லாவற்றையும் எதிர்க்கின்றனர். மூன்றாமவர் எல்லாவற்றிலும் தோல்வியடைகின்றனர் - "எக்லெக்டிக்' பத்திரிகை

மக்கள்
Share on WhatsApp
Makkal Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் எல்லா மக்களையும் சிறிது காலத்திற்கு ஏமாற்றலாம். ஆனால், எல்லா மக்களையும், எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. - லிங்கன்

மக்கள்
Share on WhatsApp
Books by Makkal

Explore the wisdom of Makkal in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.