Best Quotes of Manithar

25 quotes unknown

unknown பிறப்பு
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். - சாக்ரடிஸ்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரே மனிதனைக் கடவுள் மனிதர்களாகப் பிரித்துள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம். - ஸெனீகா

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பாதி மண், பாதி தெய்வம், மனிதன் மூழ்கவும் முடியாது. பறக்கவும் முடியாது. - பைரன்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சமூகத்தால் சீர்திருத்தப்பட்ட மனிதன் எல்லா விலங்குகளிலும் சிறந்தவன். அவன் சட்டமும் நீதியும் இல்லாமல் வாழ்ந்தால், அவனைப்போல் பயங்கரமானது வேறெதுவும் கிடையாது. - அரிஸ்டாட்டில்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சமயம் அரசியல் கல்வி முறை ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு சோதனை உண்டு. அது எத்தகைய மனிதனை உருவாக்குகிறது? -ஏமியல்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். - இங்கர்சால்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நான் என்னை ஒரு மனிதனாக்கிக்கொள்ளத் தீர்மானிக்கிறேன். நான் அதில் வெற்றி பெற்றால், மற்ற எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுவிடுவேன். - கார்ஃபீல்டு

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உன்னதமான மனிதனுடைய வாழ்க்கைமுறை மூன்று பிரிவாயிருக்கும்; அவன் ஒழுக்கத்தோடு இருப்பதால். கவலையற்றிருப்பான்; அவன் அறிவாளியாயிருப்பதால், அவனுக்குக் குழப்பங்கள் இருக்கமாட்டா அவன் தைரியமாயிருப்பதால், அச்சம் அண்டாது. - கன்ஃபூஷியஸ்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. மாறாக, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! -அம்பேத்கர்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை(கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

படைப்பில் மனிதனே முதன்மையான அதிசயம்; அவனுடைய இயல்பைப்பற்றி ஆராய்தல் உலகில் உன்னத ஆராய்ச்சியாகும். - கிளாட்ஸ்டன்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதன் வேட்டி, வீடு இவைகள் கொஞ்சம் பழசானாலும் மாற்றிக் கொள்கிறான். ஆனால் பழமைப் பித்தை மட்டும் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார்.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான்.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும்.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது. ஆனால், ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும். - கதே

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதன் கடவுள், உணர்ச்சி மாற மாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நம்பிக்கை இழந்து, கௌரவமும் போய்விட்டால், மனிதன் பிணந்தான். _ விட்டியர்

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்!

மனிதர்
Share on WhatsApp
Manithar Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதன் தானாக நிமிர்ந்து நிற்கவேண்டும். மற்றவர்கள் அவனை அப்படி நிறுத்தி வைக்கக்கூடாது. - மார்க்க அரேலியஸ்

மனிதர்
Share on WhatsApp
Books by Manithar

Explore the wisdom of Manithar in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.