Share

Tamil Quotes of Martin Luther King Jr

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற சிவில் உரிமைகள் ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Civil Rights Activist சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜனவரி 151929 ஏப்ரல் 041968
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mikhail Pavstyuk

ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை அனைத்தும் சட்டப்பூர்வமானது என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Balkouras Nicos

பறக்க முடியாத போது ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடங்கள், நடக்க முடியவில்லையென்றால் தவழுங்கள், எப்படியாவது முன்னேறிக்கொண்டே இருங்கள்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்