Best Quotes of Muhammad

11 quotes Prophet

Prophet பிறப்பு
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கொடுக்கும் கையானது வாங்கும் கையைவிட மேலானது.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதர்களைப் பற்றித் தீய எண்ணங்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தனது சமூகத்தார் இன்னொரு சமூகத்தின் மீது கொடுமை புரியும் போது, அதற்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கண்டிப்பாக மதுவே அனைத்து கெட்ட காரியங்களுக்கும் தாய் ஆகும்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நாம் யாருக்கும் மேலல்ல.யாரும் நமக்கு மேலோர் அல்ல.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும், பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தீமையை எங்கு கண்டாலும், உன் கரங்களால் தடு. இயலவில்லையா, உன் வாய்ச் சொல்லால் தடு. அதுவும் இயலவில்லையா, உன் மனத்தாலாவது அதை வெறுத்தி விலகிச் செல்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன்.

முகம்மது நபி
Share on WhatsApp
Muhammad Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தொழுகை முஸ்லீம்களின் முக்கியக் கடமை. தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.

முகம்மது நபி
Share on WhatsApp
Books by Muhammad

Explore the wisdom of Muhammad in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.