ஓப்ரா வின்ஃப்ரே பொன்மொழிகள்

6 quotes TV Host, Producer

தொலைக்காட்சி தொகுப்பாளர் தயாரிப்பாளர் பிறப்பு January 291954
ஓப்ரா வின்ஃப்ரே ஒரு அமெரிக்க ஊடக நிர்வாகி, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை மற்றும் கொடையாளர் ஆவார். 1986 முதல் 2011 வரை 25 சீசன்களில் ஓடிய The Oprah Winfrey Show என்ற மிகவும் வெற்றிகரமான பேச்சு நிகழ்ச்சிக்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். கல்வி மற்றும் சுகாதார பணிகளுக்காக இவரின் தொண்டு நிறுவனங்களின் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.
Oprah Winfrey Tamil Picture Quote on habitபழக்கம் inventionகண்டுபிடிப்பு futureஎதிர்காலம் changeமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nubelson Fernandes

இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on queenராணி fearபயம் failureதோல்வி victoryவெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ashton Mullins

ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on doசெய்தல் failureதோல்வி motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Oswald

உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on new yearபுத்தாண்டு chanceவாய்ப்பு optimismநம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

இது நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, சரியானதைச் செய்ய.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on new yearபுத்தாண்டு dreamsகனவுகள் joyமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Walls.io

வரவிருக்கும் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மாயாஜாலங்கள், கனவுகள் மற்றும் நல்ல பைத்தியகாரத்தனங்களால் நிறைந்திருக்கட்டும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on successவெற்றி hard workகடின உழைப்பு happinessமகிழ்ச்சி disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

ஊதியம் இல்லாமலும் உன் வேலையைச் செய்வாயானால், நீ வெற்றிப் பாதையில் இருக்கிறாய் என அறிவாய்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Books by Oprah Winfrey

Explore the wisdom of Oprah Winfrey in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.