Best Quotes of Richard Dawkins

4 quotes ethologist

ethologist பிறப்பு
Richard Dawkins Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.

ரிச்சர்ட் டாக்கின்சு
Share on WhatsApp
Richard Dawkins Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.

ரிச்சர்ட் டாக்கின்சு
Share on WhatsApp
Richard Dawkins Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இல்லாத பெண்ணுக்கும், இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது?

ரிச்சர்ட் டாக்கின்சு
Share on WhatsApp
Richard Dawkins Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

வானவில் எப்படி உண்டாகிறது என நாம் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின்பும், அந்நிகழ்வைப் பற்றிய நம் வியப்பு குறைவதில்லை.

ரிச்சர்ட் டாக்கின்சு
Share on WhatsApp
Books by Richard Dawkins

Explore the wisdom of Richard Dawkins in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.