Best Quotes of Sanror

14 quotes wise person

wise person பிறப்பு
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உன்னத லட்சியம் உடைமையும் அதற்காகவே உயிர் வாழ்வதுமே சால்பின் லட்சணம். -ஜார்ஜ் லாங்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர். சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது. -லாங்பெல்லோ

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல். -பர்க்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தமது உயர்வை அறியாதவரே சான்றோர். -கார்லைல்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார். யாரையும் துவேசித்ததில்லை. -மாஜினி கல்லறைமீது

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே. -எமர்ஸன்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம். -எமர்ஸன்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர். -கார்லைல்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர். - வில்லியம் ஷேக்ஸ்பியர்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மனிதர்கள், மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயலுதல்வேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பணம் படிப்பு பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார். - எமர்ஸன்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது. -கார்லைல்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள். பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள். - பீச்சர்

சான்றோர்
Share on WhatsApp
Sanror Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பெரிய மனிதர்கள் என்போர் தாங்கள் செல்லும் பாதையில் ஒவ்வோரடியிலும் குறுக்கிட்ட பேராபத்துக்களையும், பெருங் கஷ்டங்களையும் தங்கள் திறமையாலும், ஆண்மையாலும் அகற்றியெறிந்து கொண்டே மேலோங்கி வந்திருக்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி

சான்றோர்
Share on WhatsApp
Books by Sanror

Explore the wisdom of Sanror in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.