தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.
சில்வியா பிளாத்
அன்பால் அல்லது வெறுப்பால் மறைக்கப் படாமல் நான் பார்க்கும் எல்லாவற்றையும் அப்படியே உடனே விழுங்குகிறேன்.
சில்வியா பிளாத்
மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாக செய்கிறேன்.
சில்வியா பிளாத்
ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்.
சில்வியா பிளாத்
Explore the wisdom of Sylvia Plath in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.