Best Quotes of Thamilarasan

7 quotes politician

politician பிறப்பு
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் என்ற மீன்சுருட்டி மாநாட்டின் அறிக்கையின் சிறப்பு மிகு பதிவுகள்

தமிழரசன்
Share on WhatsApp
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.

தமிழரசன்
Share on WhatsApp
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா! தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடங்களே சேரிகள்!

தமிழரசன்
Share on WhatsApp
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தனி மனித உரிமைகளைப் பரம்பரை பரம்பரையாக மறுக்கும் பரம்பரை வேலைப்பங்கீடே, சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே சாதி

தமிழரசன்
Share on WhatsApp
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் ஏகாதிபத்தியங்களல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான சாதிகளாக்கி ஆள்வதெப்படி என்பதை அறிமுகப்படுத்தியவர்கள் நம்மவர்களே

தமிழரசன்
Share on WhatsApp
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழரசன்
Share on WhatsApp
Thamilarasan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குச் சரியான தீர்வு தமீழீழ நாடு பெறுவதே!

தமிழரசன்
Share on WhatsApp
Books by Thamilarasan

Explore the wisdom of Thamilarasan in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.