கலாச்சாரமே ஒரு தேசத்தின் ஆன்மா, அதுவே நம்மை நாமாக ஆக்குகிறது நமக்கான அடையாளத்தையும் தருகிறது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsAppDaily Tamil puzzle
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp