Best Tamil Quotes on Democracy

10 quotes tags

ஜனநாயகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சேகுவேரா Tamil Picture Quote on democracy election
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chad Stembridge

பெருமுதலாளிகளையும், அரசியல் செய்வதையே தொழிலாக கொண்டவர்களையும் கொண்டு நடத்தப்படும் போலியான தேர்தலை வைத்து ஒரு ஜனநாயகத்தை நடத்த முடியாது.

சேகுவேரா Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on democracy freedom comparison evaluation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dallas Reedy

ஜனநாயகம் நல்லது. இதைச் சொல்வதன் காரணம், மற்ற அமைப்புகள் மிக மோசமாக இருப்பதே.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on politics democracy freedom law
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christian Lue

சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on democracy government leader
Download Desktop / Mobile Wallpaper
Photo by ev

ஜனநாயகம்தான் சிறந்த அரசமுறை. அதில்தான் தாங்கள் ஆளப்படுவதைப் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கவும் அதன் தலைவர்களை பொறுப்புக்குள்ளாக்கவும் முடியும்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on democracy evolution work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Corinne Kutz

ஜனநாயகம் என்பது நிலையான கருத்து அல்ல. அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்துதான் உண்மையான பிரதிநிதித்துவத்தையும் மக்களின் தேவைகளுக்கேற்ப அது மாற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on democracy people elections
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jana Shnipelson

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவின்றி ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது.

காமராசர் Share on WhatsApp
மகாத்மா காந்தி Tamil Picture Quote on democracy freedom self determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Axn photography

ஜனநாயக உணர்வை வெளியில் இருந்து திணிக்க முடியாது. அது உள்ளிருந்து வர வேண்டும்.

மகாத்மா காந்தி Share on WhatsApp
ஆஸ்கர் வைல்ட் Tamil Picture Quote on democracy people
Download Desktop / Mobile Wallpaper
Photo by Colin Lloyd

ஜனநாயகம் என்பது, மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களை மக்களுக்காக அடிப்பது.

ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on democracy emptiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brett Jordan

ஜனநாயகம் பெறும் பிள்ளை காலித்தனம் என்ற பிள்ளைதான்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on democracy count
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sophie Keen

ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல!

பெரியார் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.