Share

Best Tamil Quotes on Enmity

பகை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

புத்தர் TamilPicture Quote on friend peace enmity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marco Montero Pisani

பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.

புத்தர்
புத்தர் TamilPicture Quote on enmity love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும்.

புத்தர்