Best Tamil Quotes on Exercise

1 quotes tags

உடற்பயிற்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

முகம்மது அலி Tamil Picture Quote on exercise dream vision talent attitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by ian dooley

வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.

முகம்மது அலி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.