Best Tamil Quotes on Hurt

3 quotes tags

காயம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கிறிஸ் கோல்ஃபர் Tamil Picture Quote on hurt salt garbage purity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jaden Robles

பிறரால் நீங்கள் காயப்படும்போது, அவர்களை உப்புக்காகிதமாக நினைத்துக்கொள்ளுங்கள். இறுதியில் அவை குப்பைகளாகும், நீங்கள் செம்மையாவீர்கள்.

கிறிஸ் கோல்ஃபர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
சையத் அர்ஷத் Tamil Picture Quote on love candle hurt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

காதலில் விழுவது மெழுகுவர்த்தியைப் கையில் வைத்திருப்பதை போன்றது. தொடக்கத்தில் அது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒளிரச் செய்கிறது. பின்னர் உருக ஆரம்பித்து உங்களை காயப்படுத்துகிறது. இறுதியாக எல்லாம் இருட்டாகி, காயம் மட்டும் மிஞ்சுகிறது!

சையத் அர்ஷத் Share on WhatsApp
வில்லியம் பிளேக் Tamil Picture Quote on friendship forgiveness trust hurt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Artem Kniaz

நண்பனை மன்னிப்பதை விட எதிரியை மன்னிப்பது எளிது.

வில்லியம் பிளேக் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.