Best Tamil Quotes on Journey

6 quotes tags

பயணம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் Tamil Picture Quote on door journey time
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronald Cuyan

ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஃபான் வீவர் Tamil Picture Quote on marriage friend sharing journey
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

உங்கள் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து, வழிப் பயணத்தை ஒன்றாய் ரசித்து ஒவ்வொரு இலக்கையும் ஒன்றாய் அடைவதே திருமணம்.

ஃபான் வீவர் Share on WhatsApp
ஜான் மேசன் Tamil Picture Quote on alone journey life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

தனியாக நடக்க தயாராக இருங்கள். உங்களுடன் தொடங்கும் பலர் நீங்கள் முடிக்கும்போது உங்களுடன் இருக்க மாட்டார்கள்.

ஜான் மேசன் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on spirituality soul journey meaning
Download Desktop / Mobile Wallpaper
Photo by Casey Fyfe

பிறந்த பிறகு கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான இந்த நீண்ட கடினமான பயணத்தில்தான் அனைத்து அழகும், கவிதைகளும், மதிக்கத்தக்கதும் குறிப்பிடத்தக்கதுமான அனைத்தும் உள்ளன.

ஓஷோ Share on WhatsApp
ரால்ப் வால்டோ எமர்சன் Tamil Picture Quote on journey destination life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eugene Zhyvchik
ரத்தன் டாடா Tamil Picture Quote on falling rising journey alive
Download Desktop / Mobile Wallpaper
Photo by Casey Fyfe

கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது, நம் இதயதுடிப்பை அளவிடும் கருவிக்கூட ஒரே நேர்கோட்டை காட்டினால் நாம் பிணம் என்றே பொருள்.

ரத்தன் டாடா Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.