Share

24 God Quotes in Tamil

கடவுள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on கடவுள் பலவீனம் god weakness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bekky Bekks

கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை, அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 Tamil Picture Quote on பிரபஞ்சம் சிந்தனை மாற்றம் கடவுள் universe thought change god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ross Findon

இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பரம்பொருள் என்ற ஒன்றில்லை.

புத்தர்
 Tamil Picture Quote on கடவுள் நாத்திகம் மதம் god atheism religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raul Petri

கடவுள் இருந்தால், நாத்திகத்தை விட மதமே அதிகம் அவரை அவமதிப்பதாக உணர்வார்.

எட்மண்ட் டி கோன்கோர்ட்
 Tamil Picture Quote on கடவுள் கெட்ட பெயர் இருப்பு god bad name existence
Download Desktop / Mobile Wallpaper
Photo by op23

கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் இருக்கும் கெட்ட பெயருக்கு அவர் இல்லாமல் இருப்பது நல்லது.

ஜூல்ஸ் ரெனார்ட்
 Tamil Picture Quote on கடவுள் சமத்துவம் முதலாளி தொழிலாளி பறையன் பிராமணன்  god equality boss worker pariah brahmin
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andre Benz

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில், முதலாளியும் தொழிலாளியும், பார்ப்பானும் பறையனும் ஏன்?

பெரியார்
 Tamil Picture Quote on அறிவு கடவுள் knowledge god
Download Desktop / Mobile Wallpaper
Photo by GR Stocks

அறிவுள்ளவருக்கு அறிவின் செயல்; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்.

பெரியார்
 Tamil Picture Quote on ஜாதி கடவுள் மதம் சட்டம் caste god religion law
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Pichler

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.

பெரியார்
 Tamil Picture Quote on மதம் கடவுள் நம்பிக்கை அறிவு religion god faith knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by GR Stocks

உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.

பெரியார்
 Tamil Picture Quote on கடவுள் மதம் சமத்துவம்  god religion equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raul Petri

கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

பெரியார்
 Tamil Picture Quote on நாடு கடவுள் பணம்  country god money
Download Desktop / Mobile Wallpaper
Photo by Traxer

நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?

பெரியார்
 Tamil Picture Quote on மொழி கடவுள் அறிவு பயன்  language god knowledge utility
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annika Gordon

ஆதி மொழியாக இருக்கலாம்; கடவுள் பேசிய மொழியாக இருக்கலாம்; அநேக அருள்வாக்கு கொண்ட மொழியாக இருக்கலாம். அது வேறு விசயம். அறிவுக்குப் பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும்.

பெரியார்
 Tamil Picture Quote on கடவுள் மோசடி முட்டாள் இழி காட்டுமிராண்டி god fraud fool scoundrel barbarian
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி.

பெரியார்
 Tamil Picture Quote on திறமை கடவுள் பரிசு தன்னம்பிக்கை talent god gift motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

உங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.

லியோ புஸ்காக்லியா
 Tamil Picture Quote on அன்பு கடவுள் நம்பிக்கை தவிர்த்தல் love god faith avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?

அன்னை தெரசா
 Tamil Picture Quote on தன்னம்பிக்கை கடவுள் மேன்மை self-confidence god superiority
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on கடவுள் தலைவிதி தவறு god fate mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் துணை; தவறை உணராதவனுக்கு தலைவிதி துணை.

பெரியார்
 Tamil Picture Quote on கடவுள் மதம் மக்கள் god religion people
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கடவுளும் மதமும் மனிதன் சிருஷ்டியே, அவை மக்களால் தோற்றுவிக்கப்பட்டனவே அன்றித் தாமாகத் தோன்றியன அல்ல.

பெரியார்
 Tamil Picture Quote on கடவுள் மதம் ஆத்மா நரகம் சொர்க்கம் god religion soul hell heaven
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.

பெரியார்
 Tamil Picture Quote on மதம் கடவுள் religion god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

என் கஷ்டத்தைச் சாஸ்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. நான் ஏன் அவைகளை மதிக்க வேண்டும்?

பெரியார்
 Tamil Picture Quote on சுயமரியாதை கடவுள் ஆராய்ச்சி அறிவு  self-respect god research knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை, என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.

பெரியார்
 Tamil Picture Quote on கோவில் கடவுள் கல்வி பள்ளிக்கூடம் temple god education school
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.

பெரியார்
 Tamil Picture Quote on திருமணம் காதல் பரிசு கடவுள் marriage love gift god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

திருமணம் என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அவருக்கு நாம் கொடுக்கும் பரிசு.

எல். விட்னி கிளேட்டன்
 Tamil Picture Quote on கடவுள் சிந்தனை  god thought
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

சிந்திக்கிறவனுக்குக் கடவுள் கிடையாது.

பெரியார்
 Tamil Picture Quote on கோவில் கடவுள் ஜாதி மக்கள் அறியாமை temple god caste people ignorance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும்.

பெரியார்