Best Quotes on Smile

8 quotes 12 tags

Composition of quotes tagged under the topic "Smile".

சார்லி சாப்ளின் Tamil Picture Quote on lifeவாழ்க்கை sorrowதுன்பம் smileபுன்னகை
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Owen

என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன, ஆனால் அது என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.

சார்லி சாப்ளின் Share on WhatsApp
அன்னை தெரசா Tamil Picture Quote on smileபுன்னகை loveஅன்பு positivityநேர்மறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.

அன்னை தெரசா Share on WhatsApp
அன்னை தெரசா Tamil Picture Quote on smileபுன்னகை positivityநேர்மறை kindnessகருணை
Download Desktop / Mobile Wallpaper
Photo by S&B Vonlanthen

ஒரு எளிய புன்னகை செய்யக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா Share on WhatsApp
அன்னை தெரசா Tamil Picture Quote on smileபுன்னகை benefitநன்மை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

ஒரு சிறு புன்னகை செய்யக்கூடிய நன்மைகள்அனைத்தையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா Share on WhatsApp
யோகோ ஓனோ Tamil Picture Quote on smileபுன்னகை differenceவித்தியாசம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vinicius Wiesehofer

கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.

யோகோ ஓனோ Share on WhatsApp
டுபக் ஷகுர் Tamil Picture Quote on sadnessசோகம் smileபுன்னகை feelingஉணர்வு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lucas Sankey

ஒவ்வொரு இனிய புன்னகையின் பின்னும் யாராலும் பார்க்க முடியாத, உணர முடியாத கசப்பான சோகம் இருக்கிறது.

டுபக் ஷகுர் Share on WhatsApp
மர்லின் மன்றோ Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி lifeவாழ்க்கை motivationஊக்கம் smileசிரிப்பு
Download Desktop / Mobile Wallpaper

சிரித்துக்கொண்டே இரு, ஏனெனில் வாழ்க்கை ஒரு அழகான விஷயம், சிரிக்க நிறைய இருக்கிறது.

மர்லின் மன்றோ Share on WhatsApp
ஃபில்லிஸ் டில்லர் Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி positivityநேர்மறை smileபுன்னகை
Download Desktop / Mobile Wallpaper

புன்னகை ஒரு வளைவு, அது அனைத்தையும் சீராக்கும்.

ஃபில்லிஸ் டில்லர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.